ஆற்றல் மிக்க

img

உயர் கல்வி மேம்பாடடிற்கு ஆற்றல் மிக்க தலைமைத்துவம் தேவை துணைவேந்தர்: சு.நடராஜன்

காந்திகிராம நிகர்நிலை பல்கலை.யில் மதன்மோகன் மாளவியா தேசிய கல்வித் திட்டத்தின் சார்பில் “உயர்கல்வி நிறுவனங்களில் தலைமைத்துவமும் நிர்வாகமும்” என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது.

;